மரண அறிவித்தல்
பிறப்பு 28 SEP 1938
இறப்பு 10 SEP 2021
திரு சின்னையா சுப்பிரமணியம்
வயது 82
திரு சின்னையா சுப்பிரமணியம் 1938 - 2021 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சுப்பிரமணியம் அவர்கள் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நீலாம்பிகை(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பிறேமினி, பிறேமானந்தன்(ஆனந்தன்- பிரான்ஸ்), சோபியா(பிரான்ஸ்), திரேசா(ஜேர்மனி) சகிலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நடராசா, லங்கநாதன்(குஞ்சு- சுவிஸ்), ராசேந்திரம்(இலங்கை), பஞ்சலிங்கம்(பஞ்சு- கனடா), அரியரட்ணம்(அரியம்- இலங்கை), யோகராணி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), சரோஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரன்(பிரான்ஸ்), அசோக்(ஜேர்மனி), பிரபா(லண்டன்), ரவீந்திரன்(இலங்கை), அனுசியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவிதாஸ், கபிர்த்தன், சாயினி, சாகித்தியன், மதுமிதா, யாபேஸ், லக்சனா, ஜீவிதா, அபினாஸ், சயிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

The visits were seen, according to the regulations in force, in groups of 10 people in the lounge.

அன்னாரின் இறுதி ஆராதனை வருகை தருவோர் Villeneuve-Saint-Georges புகையிரத நிலையத்தில் இருந்து சாந்தன் மருமகன் +33651947890, சசி மருமகன் +33651666984 , சுதர்ஷன் மகன் +33762455859 ஆகிய தொடர்பு இலக்கத்தை தொடர்பு கொண்டால் இறுதி ஆராதனை வருகை தருவதற்கான போக்குவரத்து உதவி செய்து தரப்படும்.

Live streaming link: Click here

வீட்டு முகவரி:-
No; 138 Rue des Marronniers,
77550 Moissy-Cramayel,
France

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரன் - மருமகன்
ஆனந்தன் - மகன்
அசோக் - மருமகன்
லங்கநாதன் - சகோதரன்
ராசேந்திரம் - சகோதரன்
பஞ்சலிங்கம் - சகோதரன்
ராஜேஸ்வரி - சகோதரி
சரோஜா - சகோதரி
அரியரட்ணம் - சகோதரன்
யோகராணி(வாசன்) - சகோதரி
சகிலா - மகள்

Summary

Photos

Notices