Clicky

பிறப்பு 03 SEP 1928
இறப்பு 18 JAN 2020
அமரர் சின்னையா சிதம்பரப்பிள்ளை
யாழ். அத்தியாயர் இந்துக்கல்லூரி- நீர்வேலி, மட்டுவில் மகாவித்தியாலயம், தலத்தோயா- கண்டி மகாவித்தியாலயம், இந்துக்கல்லூரி சாவகச்சேரி - இளைப்பாறிய ஆசிரியர்
வயது 91
அமரர் சின்னையா சிதம்பரப்பிள்ளை 1928 - 2020 தனங்கிளப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ராஜநந்தினி வேலும்மயிலும் நண்பி 20 JAN 2020 United States

கஜன் அண்ணா, இந்து, தயா & விசா, உங்கள் தந்தை இறந்த செய்தியைக் கேட்டு அளப்பரிய கவலை அடைகிறோம். அவர் உங்களை ஒரு குறையும் விடாது வளர்த்து விட்டார். அத்துடன் தென்மராட்சியிலுள்ள பலருக்கு நல்ல ஆசிரியராக விளங்கினார். நீங்களும் அவரை ஒரு குறையும் விடாது அவரின் கடைசி மூச்சு வரை கவனமாகப் பராமரித்தீர்கள். அவர் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர் உங்களைப் பிள்ளைகளாய் பெற்றதற்கும் உங்கள் அம்மாவை மனைவியாக அடைந்ததற்கும். அவர் இப்போது கடவுளுடன் இருக்கிறார். அவரின் ஆசீர்வாதம் எப்பவுமே உங்களுக்கு இருக்கும். அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.