Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 AUG 1935
இறப்பு 16 JUN 2024
திரு சின்னையா சின்னராசா
வயது 88
திரு சின்னையா சின்னராசா 1935 - 2024 கம்பர்மலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊரிக்காடு கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும், கம்பர்மலையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சின்னராசா அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

சவுந்தலா(இலங்கை), தவராசா(கனடா), சுகந்திரா(இலங்கை), காலஞ்சென்ற தங்கராணி மற்றும் யோகா(கனடா), ஜெயா(கனடா), ஜெயராசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சந்திரன், தெய்வேந்திரம் மற்றும் குணம்(கனடா), மன்மதன்(கனடா), வசந்தி(கனடா), கோகினி(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

பவா, சுஜா(பிரான்ஸ்), செந்தில், நிவேதன்(கனடா), நிலானி(கனடா), கண்ணன், கோபி, லவன்(கனடா), லக்சன்(கனடா), லக்‌ஷி(கனடா), மதுசன்(கனடா), ஜெனனி(கனடா), அபிநயா(லண்டன்), திவ்யன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

கிரிசாந், சாருகாந், ஜந்தூரி, விதுஜன், ரித்தீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2024 புதன்கிழமை அன்று கம்பர்மலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் உரிக்காடு இந்து மாயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: தவராசா(மூத்தமகன் -கனடா)

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

No Photos

Notices