மரண அறிவித்தல்
திரு சின்னையா செல்வரட்ணம்
1949 -
2025
கருங்காலி சோலை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
புத்தளம் கருங்காலிசோலை முந்தலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bümpliz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா செல்வரட்ணம் அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்றவர்களான சின்னையா கதிராய் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்தானலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மோகன், சந்திரன், வனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் மு.ப 11:00 மணிவரை சுவிஸ் Bern இல் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன் - மகன்
- Mobile : +393895090273
சந்திரன் - மகன்
- Mobile : +393887811954
வனிதா - மகள்
- Mobile : +94772425827
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute