Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 AUG 1941
இறப்பு 12 OCT 2021
அமரர் சின்னையா சரஸ்வதி
வயது 80
அமரர் சின்னையா சரஸ்வதி 1941 - 2021 நாவற்குழி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நாவற்குழி கிழக்கு தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சரஸ்வதி அவர்கள் 12-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற வீரகத்தி, சின்னம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

பூலோகஇந்திரன்(இந்திரன்- சுவிஸ், சூரிச்), சேகரன்(சேகர்- சுவிஸ், சூரிச்), ஞானேஸ்வரி(ஞானம்- சுவிஸ், சூரிச்), சுரேஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் நேசமிகு தாயாரும்,

ஜெஸ்மின்(சூரிச்), சசிரேகா(சசி- சூரிச்), ராஜவரோதயம்(உதயன்- சூரிச்), கலாபதி(கலா- பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, இரத்தினம்(இலங்கை), லீலாவதி(கொழும்பு), குமரேசு(அவிசாவளை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுலோசனா(கொழும்பு), மணி(இலங்கை), திருச்செல்வம்(கொழும்பு), பூபதி(அவிசாவளை) ஆகியோரின் மச்சாளும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, தவமணி ஆகியோரின் மைத்துனியும்,

லிப்னி, சாதோக்(சூரிச்), சாலோம், பாபியன், சில்வின்(சூரிச்), றெமேத், செக்னா(சூரிச்), கபிலன், அதிசயா(அதி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

இந்திரன் - மகன்
சேகர் - மகன்
ஞானம் - மகள்
சுரேஷ் - மகன்

Photos

Notices