
கிளிநொச்சி உருத்திரபுரம் வதிவிடமாக கொண்டிருந்த அமரர் சின்னையா இராமலிங்கம் மற்றும் இராமலிங்கம் விஜயானந்தன் ஆகியோரின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:21/10/2022.
ஒளி தரும் சூரியனாக
இருள்
அகற்றும் நிலவாக
ஊர்
போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
உங்கள்
ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள்
யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக
இருக்கும்!
உங்களை
உருக்கி எமக்காக
உயிர்
உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
எம் உள்ளத்தின் உள்ளே
வளரும்
ஒரு உன்னதமான
மனித தெய்வம்
நீங்கள் தானே- தம்
அன்பான புன் சிரிப்பும்
பண்பான வார்த்தையும்
இனி
எப்போது கேட்போம் ஐயா!
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள்
ஆத்மா சாந்தி அடைய
எங்கள்
இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்......!!!
என்றும் உங்கள் நினைவில்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.