9ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னையா முத்துராமன் முத்துராஜா
1930 -
2016
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா முத்துராமன் முத்துராஜா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளிச்சுடரே !
குடும்பத்தின் தலைச்சுடரே- இன்று
நீர் அணைந்து
ஒன்பது ஆண்டுகள் கடந்ததுவே
ஆற்றமுடியாத பிரிவு தான்
ஏனோ இன்னும் எங்கள்மனம் இவ்
இழப்பை ஈடுகொள்ள முடியவில்லை
ஆண்டுகள் ஒன்பது தான் இங்கு
கடந்து வந்து விட்டாலும்
ஆற்றிடவிட முடியவில்லை
இவ்வுலகில் எம் துயரத்தை
வராதோ இனியொரு நாள்
இம் மண்ணில் உங்களோடு
மகிழ்வோடு நாமும் இனிதே கழித்திருப்பதற்கு
இருந்தால் உறவு பிரிந்தால் நினைவு
அவ்வளவு தான் வாழ்க்கை இது தான் உண்மை
தீராத துயரத்திலும் தெய்வமான உங்களின்
ஆத்மா சாந்தி பெற துதிக்கின்றோம்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்