Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JAN 1962
இறப்பு 18 AUG 2023
திரு சின்னையா இலட்சுமணன்
வயது 61
திரு சின்னையா இலட்சுமணன் 1962 - 2023 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Yverdon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இலட்சுமணன் அவர்கள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற இராசலிங்கம், கௌசலாதேவி தம்பதிகளின் மருமகனும்,

இன்பரதி அவர்களின் ஆசைக் கணவரும்,

லக்க்ஷன், சரண், நவீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வனஜா, காலஞ்சென்ற லீலாவதி, சுசீலா, காலஞ்சென்ற இராமன், இராசேந்திரம், சந்திராதேவி, கல்பனா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

திரவியம், சுரேஷ், ரமேஷ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

விதுசன் ஜேமன் - உறவினர்
நிரோசன் - உறவினர்
ஸ்ரெபனி - உறவினர்

Summary

Photos

Notices