யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா கந்தசாமி அவர்கள் 05-07-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வலோரியாம்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற தேவசகாயம் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற லூர்த்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கலைமதி, கலைமகள், அருந்ததி, கலைச்செல்வன், அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரனிதாஸ், புஸ்பதாஸ், கெங்காதரன், கவிதா, நிலாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜானுகா, சகானா, ஜெனுசன், பிரவீன், பிரசன்னா, கமிலா ,கிறிஸ்ரினா, லின்சியா, லக்சியா,ஜெனிஸ்ரன், கெவின், ஜான்சி, எட்வின், அஸ்வின், மல்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கீடா, மீலஸ், முய் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 11 Jul 2023 2:00 PM - 3:30 PM
- Tuesday, 11 Jul 2023 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heartfelt condolences to the family and relation. may god give strength and comfort during this time and Rest in peace....., அப்பா :---,அழத் தெரிந்தவர் அல்ல கண்ணீரை மறைத்து வைக்க தெரிந்தவர்...........