மரண அறிவித்தல்
அமரர் சின்னையா அருள்யோகஜெயம்
(Master)
இளைப்பாறிய புலோலி பலநோக்குச் சங்க இலிகிதர்
வயது 83
அமரர் சின்னையா அருள்யோகஜெயம்
1936 -
2019
புலோலி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா அருள்யோகஜெயம் அவர்கள் 17-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்ற சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
உதயா(கங்கா), வசந்தா, உதயகுமார்(உதயன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவீந்திரன்(ரவி), பாலச்சந்திரன்(பாலி), திலகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சிவபாக்கியம், அருணாசலம் மற்றும் பாலயோகஜெயம்(லண்டன்), சுகிர்தமலர்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுவந்தி, மதுஷன், மதுமிலன், பிரணவன், பூஜா, ஆனந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்