Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 DEC 1943
இறப்பு 18 MAY 2026
திரு சின்னத்துரை சுந்தரலிங்கம்
வயது 82
திரு சின்னத்துரை சுந்தரலிங்கம் 1943 - 2026 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சுந்தரலிங்கம் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பரிபூரணம் தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற விஜயரத்தினம், லோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான ராஜசங்கரி சரஸ்வதி தம்பதிகளின் பெறாமகனும்,

விஜயகுமாரி அவர்களின் அன்புத் துணைவியும்,

சங்கவி அவர்களின் பாசமிகு தந்தையும்,

சிவரூபி, மதிவதனி, காலஞ்சென்றவர்களான சுந்தரவதனி, ஞானரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீபதி(கனேடிய சட்டத்தரணி), பாலேந்திரன், விஜயசிங்கம், DR.விஜயகுமாரன், சிவகுமாரி, புஸ்பராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

அஞ்சயன், விபூசித்தா, நிஷேவிதா, பிரதாயனா, பிரணவி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மிதுஷன், குங்குமி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அர்ஜினா, அம்ரிதாவதனி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயகுமாரி - மனைவி
சங்கவி - மகள்
ஸ்ரீபதி - மைத்துனர்
சிவரூபி - சகோதரி
மதிவதனி - சகோதரி
DR.விஜயகுமாரன் - மைத்துனர்

Summary

Photos

Notices