Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 DEC 1948
இறப்பு 07 SEP 2026
திரு சின்னத்துரை அருளானந்தநாதன்
வயது 77
திரு சின்னத்துரை அருளானந்தநாதன் 1948 - 2026 தாவடி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தாவடி வடக்கு வன்னியசிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை அருளானந்தநாதன் அவர்கள் 07-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தாவடி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை, மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும், ஊரெழு கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசரத்தினம், இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நீருஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,

பிரேமானந்த் அவர்களின் அன்பு மாமனாரும்,

அனீஷ், சாயீசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காயத்திரிதேவி(கனடா), சிவநாதன்(ஜேர்மனி), இந்திராதேவி(இலங்கை), பத்மநாதன்(லண்டன்), சபாநாதன்(லண்டன்), பத்மினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரேமானந்த் - மருமகன்
நீருஜா - மகள்

Photos

No Photos

Notices