10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னட்டி இரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பசுமையாய் எம் மனதில்
பதிந்துவிட்ட உங்கள் நினைவுகள்
எங்கள் வாழ்வின் ஒளி தீபமே!
எப்படி மறப்போம் உங்களை நாமே
பத்து ஆண்டுகள் கனவாய் போயின
பரிதவித்து நிற்கின்றோம்
வாழ்வின் நினைவு அலைகளிலே...
அப்பாவின் அன்பிற்காய்
ஏங்கும் பிள்ளைகள்
மனதிலுள்ள எண்ணங்களை
அறிந்திட முடியுமா அப்பா?
தாங்கள் எம்முடன் இருந்த நாட்கள்
தினந்தோறும் திருவிழாக் கோலம் தான்
ஆனால் உங்களை இழந்து தவித்தாலும்
உங்கள் நினைவில் வாழ்கின்றோம்!
ஆண்டுகள் பல கடந்தாலும் என்றும்
எம் வாழ்வோடு இருப்பீர்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute