யாழ். இணுவில் மேற்கு வட்டுவினியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னையா சிதம்பரநாதன் அவர்கள் 13-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சிதம்பரம் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னமேனை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சினி(பிரான்ஸ்), சுபாசினி(கனடா), ஜெயந்தினி(கனடா), றயனி(கனடா), ரேகா(கனடா), சிவர்ஷன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினேஸ்வரன், பொன்ராஜ், ரமேஷ்குமார், பிரதீபன், பரந்தாமன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, தியாகராசா, பஞ்சலிங்கம், கணேசலிங்கம், கணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை, இராசமணி, புனிதவதி, நடராசா, இராசையா, இரத்தினசபாபதி, ஆறுமுகம், சின்னம்மா மற்றும் ஜெகபூபதி, இலட்சுமிப்பிள்ளை, இராசலட்சுமி, நாகையா. விஜயகுமார், சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதுர்த்திகன், கார்த்திகன், கிரிஷன், லக்ஷனா, கவிஷன், ஹரிசரண், அனிலா, ககேஷன், அபிக்ஷா, ஆயனன், லக்ஷ்வின், அஸ்விகா, ஆதேஸ் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our Family deepest condolances