Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAR 1943
இறப்பு 14 FEB 2022
அமரர் சிங்கராஜா இராஜாதிராஜன் (M G R)
வயது 78
அமரர் சிங்கராஜா இராஜாதிராஜன் 1943 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராஜா இராஜாதிராஜன் அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி சிங்கராஜா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction

தொடர்புகளுக்கு

மகாராஜா - மகன்

Summary

Photos

No Photos

Notices