 
                     யாழ். அச்சுநகர் புனித சூசையப்பர் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், 
வதிவிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யோண்ராஜா அவர்கள் 
25-04-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். 
அன்னார், காலஞ்சென்ற சிங்கராசா அக்னேஸ்சம்மா தம்பதிகளின் அன்பு மகனும், 
அச்சு நகர் புனித சூசையப்பர் ஆலய பங்கைச் சேர்ந்த திருமதி.பெர்னபேத் சவுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும், 
காலஞ்சென்ற திரு.திருமதி குருசுமுத்து-சிசிலியா(இராசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும், 
யோசப் ஆலோசியஸ்(திரவியம்), மெர்வின் லின்டா, ஜோர்ச் எல்மோ, மேரி  
எறின்டா(பேபி), ஜிவரன் ஜோய், டெறிக் யோகராசா, ஜெயக்குமார் ஆகியோரின் 
அன்புத் தந்தையும், 
பொலின் விஜித்தா(விஜி), யோசப் யோகராசா(யோகா), மரிய கொறட்ரி(சியாமாளா), 
அன்ரன் ஜெகநாதன், ஆன்சாமின் ஜெசிமா(ஜெசி), தேவநேஸ் துவரகா(துவரகா), 
ஜென்சிக(ஜேன்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும், 
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, புஸ்பராணி, மரியதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 
ஜோர்ஜன் அன்றூ, யோண் புறொந்தன், சாம்சோன், யோசப் தர்சிகன், டொறிக் 
டிலான், ஜோச் கெவின், ஜெனிபர் டிலக்ஸ்சி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
நிகழ்வுகள்
- Thursday, 29 Apr 2021 11:30 AM - 12:30 PM
- Thursday, 29 Apr 2021 1:30 PM - 2:30 PM
- Thursday, 29 Apr 2021 3:00 PM - 3:30 PM
 
                    