1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிங்கராசா வில்லியம் ஜோர்ஜ்
வயது 64
அமரர் சிங்கராசா வில்லியம் ஜோர்ஜ்
1959 -
2023
உயரப்புலம், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சுவிஸ் Sion ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிங்கராசா வில்லியம் ஜோர்ஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பூத்திருந்த இடங்கள் எல்லாம்
பாலைவனம் போல் தெரிய
நடந்து போன பாதையில்
உங்கள் கால்தடங்களே
விடிகின்ற வேளைகளில்
கண்ணெதிரே நிற்பவர் இல்லையே
என ஏங்க கண்ணீர் வழிகின்றதே
சூரியன் உதிக்க மறந்தாலும்
கடலலை கரைதொட மறந்தாலும்
கண்கள் இமைக்க மறந்தாலும்
இதயம் துடிக்க மறந்தாலும்
தங்களின் நினைவுகளை நாங்கள் எப்படி மறப்போம்?
நாட்கள் வருடங்கள் கடக்கட்டும்
வயதுகள் ஓடிச் செல்லட்டும்
நீங்கள் அருகில் இருப்பதாய்
வாழ்க்கையை தொடர்கின்றோம்.
தகவல்:
மனைவி, மகள், மருமகன் மற்றும் பேரன்
Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in that life before...