

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Nyborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராசா பார்த்தீபன் அவர்கள் 14-10-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிங்கராசா, கதிரமலர் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற செல்லையா, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகிலேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தனுஷன், சுசீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டேனி(Danny) அவர்களின் அன்பு மாமனாரும்,
சுபாஜினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெகதீபன், ஜெகதீசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வவிலோகநாதன்(பிரான்ஸ்), அனிஸ்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவிப்பிரியன், திலோசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நைனிகா, நிகில் ஆகியோரின் பெரியப்பாவும்,
அஜய்(Ajay) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே தகன நிகழ்வில் கலந்துக்கொள்ள முடியும். அதனைத்தொடர்ந்து மதிய போசனம் வழங்கப்படும்.
மதிய போசனம் நடைபெறும் இடம்:
Lejerbo
Johs. Høirupsvej 88,
5800 Nyborg,
Denmark.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 21 Oct 2021 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details