Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 APR 1961
இறப்பு 24 JUL 2023
அமரர் சிங்கராஜா வசந்தகுமார்
வயது 62
அமரர் சிங்கராஜா வசந்தகுமார் 1961 - 2023 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராஜா வசந்தகுமார் அவர்கள் 24-07-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியம் சிங்கராஜா(கரம்பன், முன்னாள் வைத்தியர்) மேரிதிரேஸ் சிங்கராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பிலிப்புப்பிள்ளை திருச்செல்வம் ஆனாள்பிள்ளை திருச்செல்வம்(மன்னார், அடம்பன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திரா வசந்தகுமார்(பிலுப்பாச்சி) அவர்களின் ஆருயிர் கணவரும்,

ஸ்ரெபானி வசந்தகுமார் அவர்களின் அன்புத் தந்தையும்,

ராஜ்குமார்(ஜேர்மனி), திருக்குமார், ரவீந்திரகுமார்(டென்மார்க்), மேரி மெக்டலின்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான மேரி பமிலா, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற டோமினிப்பிள்ளை, பாக்கியம், லேனால்ப்பிள்ளை, விமலா(ஜேர்மனி), ஜோசப்(சுவிஸ்), மரியரோஸ், ஜோண்சன்(சுவிஸ்), ஜஸ்ரின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

இந்திரா - மனைவி
ஜீவா - சகலன்
ஜோசப் - மைத்துனர்
ஜோண்சன் - மைத்துனர்
லேனால்ப்பிள்ளை(கிளி) - மச்சாள்
ராஜ்குமார் - சகோதரன்
மெக்டலின் - சகோதரி

Summary

Photos

No Photos

Notices