யாழ். சண்டிலிபாய்யைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட சிங்கராசா சிவராசா அவர்கள் 02-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிங்கராசா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தேவராசா, வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபத்திராதேவி(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
கஜா(கனடா), காலஞ்சென்ற கஐன், ராகுலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ரகு(கனடா) அவர்களின் அன்பு மாமாவும்,
ராஜேந்திரம், ஜெயராணி(வசந்தி- கனடா), சுகுணா, ரவீந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
ஸ்ரீகந்தராஜா(ஸ்ரீ- கனடா), மதிரூபன், ராஜேஸ்வரி, ரதனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கோப்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.