
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராஜா றோச் செல்வநாயகம் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைஜேசுவின் உயிர்ப்பில் பங்குகொண்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோக்கீம் சிங்கராஜா மெக்டலின் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான அன்ரனி கொன்ஸ்ரைன் கிறேஸ் சிசிலியா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற மெற்டில்டா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜோக்கீம் சைமன், மாகிறேற் தம்பதிகளின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான எட்வின் ஆனோல்ட், றொய்ஸ் டேமியன் மற்றும் மெக்டலின் சாந்தி, நோயல்(பாலா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. மதுரநாயகம், அடலெயிட், அருட்பணி தனிநாயகம்(அ.ம.தி), றெஜினா, பேணடெற் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
அலன், கிறேஸ், ஜோக்கீம் சீமோன்(றெங்கல்லி), ஜெனற் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மரியதாஸ், சிறில், நெல்சன் மற்றும் பிஸ்மாக், ஹென்றி பங்கிராஸ், ஆன் சந்திரா, கில்பேட், நோபேட் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
யோகராஜா, சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வரோணிக், சில்வி, ஜோவான், மெலனி, டேமியன், ஆறோன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
Live Streaming link: Click link (Srilanka time 05:30pm)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 11 Jul 2022 2:30 PM
- Monday, 11 Jul 2022 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details