
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளத்தை வதிவிடமாகவும், கிளிநொச்சி கனகரம் யூதா கோவிலடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிங்கராஜா கிருஷ்ணசோதி அவர்கள் 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம்(குழந்தை) பொன்னம்மா(பார்வதி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி வள்ளியம்மை தம்பதிகளின் மருமகளும்,
சிங்கராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுதர்சினி(சுதா), சுபோசினி(லண்டன்), சுபாசினி(ரஜனி), வினோதினி(வினோ), மலர்வேந்தன்(வேந்தன்), குமணன்(பிரான்ஸ்), நகுலன், அகிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகலிங்கம், கணேசலிங்கம், உதயகுமார், யோன்மான், ராஜி, கிருஷா, மதுரா, வதனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, மன்மதராசா மற்றும் பூபாலசிங்கம், லோகநாயகசோதி, தட்சணாமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மனோன்மணி, சிறோன்மணி, காலஞ்சென்ற செல்வராசா, சாம்பசிவம் மற்றும் கிருஷ்ணமணி, காலஞ்சென்ற தவராசா மற்றும் சிவமணி ஆகியோரின் மைத்துனியும்,
கீர்த்தனா, மிலோஜா, நேத்ரா, பாரதி, கவிட்ரா, பகீர்த்தனன், யாதவி, தேவபிரியா, தரணிகா, நிவேதா, டினுஜன், தியா, அஷ்வின், அபிஷேக், அக்சிகா, ஆருக்ஸி, நிகிதா, அகரன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2023 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Kindly accept our heartfelt condolences. Our thoughts and prayers are with you. May her soul rest in peace.