யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்கராஜா அன்ரனி அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிங்கராஜா, புஸ்பநாயகி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செபமாலைமுத்து, ஆரோக்கியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசிந்தா ரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
அனித்தா, ஜென்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமில்ரன், றெமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜெயம், ஜோர்ஜ், சின்ராசா, ராஜதுரை, குணவதி, செல்வதி, ஜெயவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Helena அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,
மைத்துனர், மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும்,
பெறாமக்களின் அன்பு பெரியப்பாவும், சித்தப்பாவும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 11 Aug 2021 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We miss you Appa..🕊❤️