யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Nidau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை நேசம் அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வைரவன், குஞ்சரம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வைரவன் சின்னத்துரை(வேலழகன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), பவளராணி(பவி- சுவிஸ்), ஸ்ரீரஞ்சன்(கனடா), ஸ்ரீராகவன்(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(கனடா), யோகராணி(லண்டன்), காலஞ்சென்ற ஸ்ரீபாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபாகரன் ரஞ்சித்(எஸ்.கே ராஜன்), எமில்டா, ஜெனத் ரஞ்சினி(வேவா), கனிஸ்டா, பத்மஸ்ரீ(வனிதா), உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவநாயகம்(முன்னாள் தலைமை ஆசிரியர்- உவெஸ்லி கல்லூரி) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
சிவக்கொழுந்து(முன்னாள் தலைமை ஆசிரியர்- அச்சுவேலி மகாவித்தியாலயம்) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
செல்லையா, செல்வமணி, காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, கந்தையா, நாகமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வினோதன், வாசன், ஜெனோவா, பியோ பெரினா, மடோ டெல்வின், செபானா, செரோனா, சிபோரா, சிபியோன், ருபிஷன், திபிகன் சிந்துயன், ஜெனோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஷ்ரிதா, ஆருஷ், லியண்டர் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 01 Feb 2022 9:00 AM - 7:00 PM
- Wednesday, 02 Feb 2022 9:00 AM - 7:00 PM
- Thursday, 03 Feb 2022 9:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Christy Dilukshan Henry & Pushparani Henry family from Sri Lanka.
அன்பும், பண்பும் ,நேசமும் நிறைந்த தங்களின் தாயாரின்செய்தி அறிந்து மிகவும் மனவேதணை அடைகிறேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன் தாயாரின்...