மரண அறிவித்தல்

அமரர் சின்னத்துரை நவரட்ணசிங்கம்
(சிங்கி)
வயது 76

அமரர் சின்னத்துரை நவரட்ணசிங்கம்
1946 -
2022
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நவரட்ணசிங்கம் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்துரை சுபத்திரை தம்பதிகளின் பாசமிகு நான்காவது மகனும்,
பூபாலசிங்கம்(கனடா), மகாதேவன்(தாவடி- கொழும்பு), ஐயாத்தம்பி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Friday, 23 Dec 2022 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
பூபாலசிங்கம் - சகோதரன்
- Contact Request Details
மகாதேவன் - சகோதரன்
- Contact Request Details
ஐயாத்தம்பி - சகோதரன்
- Contact Request Details
சுந்தரம் - சகோதரன்
- Contact Request Details