

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 06-12-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வியாழம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
கீதாஞ்சலி(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம்- புதுக்குடியிருப்பு), கஜமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வேதாரணியம், நல்லையா, பாலராஜா, சந்திராதேவி, வீரசிங்கம், காலஞ்சென்ற பவானி தேவி, தர்மலிங்கம், பவளம்(லண்டன்), சாந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரஸ்வதி, அல்லியம்மா, கந்தசாமி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கெங்காதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.