

யாழ். வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், அல்வாய் கிழக்கு பத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவலிங்கம் அவர்கள் 25-09-2021 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னையா, பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவலிங்கம் தெய்வானை அவர்களின் அன்புக் கணவரும்,
மீனலோஜினி, பகீரதன், விஜிதா(லண்டன்), குமுதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகரட்டினம், ஜீவா, ஜெயக்குமார்(லண்டன்), சிவராயன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கவேலாயுதம், காலஞ்சென்ற செல்லத்துரை, கருனைப்பிரகாசம், கிருஸ்ணபிள்ளை, சரஸ்வதிஅம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விதுஷன், நிதுஷன், சர்வின், சஷ்வின், அஷ்வின், ரஷ்வின், ஜெனுஷன், மிதுஷன்(லண்டன்), டக்ஷா, வக்ஷனா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details