கண்ணீர் அஞ்சலி
அஞ்சலிக்கிறோம்.
Late Sinathambi Navaneetharasa
கண்டாவளை, Sri Lanka
நெஞ்சார்ந்த அஞ்சலிகள். கண்டவளைப் பகுதியில் , பொதுவேலைத்திட்டங்கள் பலவற்றில் அர்பணிப்புடன் பணியாற்றிய தம்பி குஞ்சனின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று . நீண்ட நெடிய நாட்கள் வாழ்ந்து , தனது குடும்பத்திற்க்கும் , அந்த பகுதி மக்களுக்கும் சேவை செய்ய வேண்டியவனின் பிரிவை நெஞ்சம் ஏற்க மறுக்கிறது . கோயில் உற்சவங்கள் என்றால் என்ன , அந்த பகுதியின் அபிவிருத்தி என்றால் என்ன ? அனைவற்றிலும் , முன்னின்று செயலாற்றும் தம்பி குஞ்சனின் இழப்பு ஏற்க முடியாத ஒன்று . பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு , அன்னாரின் ஆத்மா சொர்க்கத்தில் அமைதிபெற , எல்லாம் வல்ல நாகதம்பிரானை பிரார்த்திக்கிறேன்.
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us Kunsan.