Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 29 JUN 1943
உதிர்வு 27 MAY 2023
திருமதி சில்வீன் வேதநாயகம்
வயது 79
திருமதி சில்வீன் வேதநாயகம் 1943 - 2023 பலாலி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சில்வீன் வேதநாயகம் அவர்கள் 27-05-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் உஸ்தீனம் தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் எலிசபேத் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வேதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

றீற்றம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செபமாலை வேதநாயகம், மாகிறேற் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டொண்பொஸ்கோ(லண்டன்), டெய்சி வனிதா(ஜேர்மனி), ஆன் விஜிதா(செல்லமணி, சுவிஸ்), கிங்ஸ்லி குமார்(லண்டன்), ஜேன் ஜெயவதனா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வலன்ரைன், வெனான்சியஸ், லொறின் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

தர்சிகா, பீற்றர், செல்வராஜா, ஜீன், சந்திரன், திருமகள், அருள், சுனீத்தா, மமான்ஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற மோசேஸ் அவர்களின் அன்பு மருமகளும்,

நிர்மலா, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டேவிற் றெஜினோல்ட் அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

டிலூசியா, டெபியானா, மரியலானா, கலிஸ்ரா, கெவின், வினூஜியா, சுவேதன், வின்சியா, திஷானா, விவியானா, ஆதி, ஆதவி, ஓவியா,ரெரோமி, ஒலிவியா, அகத்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live link: Click here
Zoom Meeting ID:
814 3208 6815
Passcode: 10062023

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

குமார் - மகன்
டெய்சி - மகள்
செல்லமணி - மகள்
வதனா - மகள்
வெனான்சியஸ் - பெறாமகன்

Summary

Photos