யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Soissons ஐ வதிவிடமாகவும் கொண்ட சிலுவைராசா திரேசம்மா அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிலுவைராசா(மரியநாயகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற றொய்ஸ் கொன்ஸ்ரன்ரைன்(மதன்), கியூமன், மேகலா, றூபலா, தயான்(அல்பர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சூரி(பிரான்ஸ்), ஜெயசீலன்(இலங்கை), பத்திமா(பிரான்ஸ்), ஜெயமணி(இலங்கை), காலஞ்சென்ற புஷ்பராணி(பிரான்ஸ்), குமார்(இலங்கை), றஞ்சன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமலராணி(பிரான்ஸ்), மாலினி(இலங்கை), சாள்ஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற புஷ்பா(இலங்கை), றஸ்கின்(பிரான்ஸ்), விஜயா (இலங்கை), றொபிலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வெரோணிக், ராஜ்கபூர், மனவல் றமேஷ், ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்ரனி(நிஜேன்)- ஜூலியற், ப்ரெதரிக்- ஜொனெஸ், றொபேர்- கரோலின், ப்வனி- கார்ததிகன்(கார்த்தி), கிம்பர்லி, அஞ்சலா, ப்ளோரா, கிலியான், அபிநயா, அஞ்சலினா, அஞ்சலிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அஞ்சலி, றய்னா, சியன்னா, வ்விலோனா, றுபி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Viewing Bus Route: bus no. 45, 01, தரிப்பிடம் :Route Sevron
Mass Bus Route: gare de sevron beaudotte இருந்து bus no 619 direction gare vergalante தரிப்பிடம்: mairie
Burial Bus Route: bus no 45,01, தரிப்பிடம் : savigny
Live streaming link1: Click here
நிகழ்வுகள்
- Saturday, 27 Dec 2025 2:30 PM - 4:30 PM
- Tuesday, 30 Dec 2025 10:30 AM - 11:30 AM
- Tuesday, 30 Dec 2025 2:00 PM
- Tuesday, 30 Dec 2025 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலிகள் அவருடைய ஆன்மா இறை அன்பில் இறைவனோடு இளைப்பாற எமது பிரார்த்தனைகள்