மரண அறிவித்தல்

Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சித்தார்த்தன் கஜாஹரன் அவர்கள் 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கஜாஹரன் கங்காசுதன் மதுரகுமாரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கங்காசுதன், காலஞ்சென்ற புவனேஸ்வரி(டோலி அன்டி- கொக்குவில்) தம்பதிகள், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(சோமு), சின்னாச்சிப்பிள்ளை(துன்னாலை வடக்கு கரவெட்டி, கனடா Toronto) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பிரபாகரன், சுதாகரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
மனோரஞ்சிதம், காலஞ்சென்ற மங்களகுமாரி, மனோராணி, மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
நந்தகுமாரன், ஆனந்தகுமாரன், வர்ணகுமாரன், பூரணகுமாரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Gaia, I am so sorry for your loss. Kannan