Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 NOV 1939
இறப்பு 05 MAY 2020
அமரர் சிசீலியா தார்சீசியஸ் (பபா)
வயது 80
அமரர் சிசீலியா தார்சீசியஸ் 1939 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 39 மத்தியூஸ் வீதி, கொழும்பு தெஹிவளை குவாறி வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிசீலியா தார்சீசியஸ் அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான மோசேஸ் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மோசேஸ் தார்சீசியஸ்(இளைப்பாறிய ஆசிரியர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. T. E மல்க்கம்(Lady Ridgeway Children Hospital Colombo- 08), மொறிஸ்(கனடா), காலஞ்சென்ற மெர்லின் மைதிலி(ஆசிரியை St. Patrick's College Jaffna), மினோஷன்(Qs, Qatar), சசியானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. நளிர்மதி(Colombo South Teaching Hospital Kalubowila), எறின் றதிக்கா(கனடா), கிறிஸ்ரெலா(Qatar), யோகராஜா(Area Sales Manager Packsco Ceylon Pvt Ltd) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிங்கராஜா இராசரட்ணம், மேரி திரேசா கிறேஸ், அருளப்பு முத்துராசா, றீற்றம்மா பூமணி, பீற்றர் மற்றும் மரியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பெஞ்சமின், தவம், பொன்மணி, மரியநாயகம், மரியராணி அடைக்கலம், டைனீசியஸ் மற்றும் செபமாலை இருதயம், புஸ்பம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Angelo, Adrian, ஸ்ருதிஷா, யஸ்வின் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-05-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Mahinda Funeral Parlour 591 Galle Road Mount Lavinia வில் வைக்கப்பட்டு 07-05-2020 மு.ப 10:00 மணியளவில் நல்லடக்க ஆராதனையின் பின்னர் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்