Obituary
Tribute
27
people tributed
Share your thoughts, memories..etc
Mr. Shylendran Jeyendran was born in Kilinochchi, Sri Lanka and lived in Toronto, Canada and passed away peacefully on May 03, 2023.
Beloved son of Jeyendran Rajendran and late Callista Jeevamalar.
Loving Husband of Premenee (Sri Lanka).
This notice is provided for all family and Friends.
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சைலேந்திரன் ஜெயேந்திரன் அவர்கள் 03-05-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், ஜெயேந்திரன் இராஜேந்திரன், காலஞ்சென்ற கலிஸ்டா ஜீவமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரேமினி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Informed by:
Family
Events
Viewing
Get Direction
- Friday, 19 May 2023 6:00 PM - 9:00 PM
Viewing
Get Direction
- Saturday, 20 May 2023 8:00 AM - 9:30 AM
Service
Get Direction
- Saturday, 20 May 2023 10:00 AM - 11:00 AM
Burial
Get Direction
- Saturday, 20 May 2023 12:00 PM - 1:00 PM
Lunch
Get Direction
- Saturday, 20 May 2023 1:00 PM
Contacts
Robin - Cousin
- Contact Request Details
Nimmie - Aunty
- Contact Request Details
Milan - Brother In Law
- Contact Request Details
My பாசக்கார நண்பா I miss you RIP