Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 FEB 1970
இறப்பு 06 AUG 2024
அமரர் சியாமளா நேருஜி
வயது 54
அமரர் சியாமளா நேருஜி 1970 - 2024 kilinochchi, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளா நேருஜி அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், வேதநாயகம் புவனேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா மற்றும் திருமதி திலகவதி நடராஜா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நேருஜி(லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,

வனஷா, ரெனிஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கல்யாணி, விக்னேஸ்வரன்(கனடா), பரமேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), கௌரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார், சிந்தியா(கனடா), வைதேகி(ஐக்கிய அமெரிக்கா), ஜெயக்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற திலகராஜா, திலகராணி(கனடா), காலஞ்சென்ற இந்திரா, பாரதி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

துளசி(கனடா) அவர்களின் அன்புச் சித்தியும்,

சிவிக்கா(கனடா), வைஷ்ணவி, விஷ்ணு(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மதுமிதன், சஜந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நேருஜி - கணவர்
ரெனிஷன் - மகன்
விக்னா - சகோதரன்
ஈசன் - சகோதரன்
குமார் - மைத்துனர்

Summary

Photos