Clicky

மண்ணில் 27 NOV 1961
விண்ணில் 01 DEC 2018
அமரர் சியாமளா விஜயராஜன் 1961 - 2018 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 05 DEC 2018 Germany

பிரிவு நம்மைப் பேதலிக்கச் செய்யும். அதிலும் அன்பின் பிரிவு ஆற்ற முடியாதது. அது எப்படியோ இந்தப் பிரிவென்ற சொல்லுக்கு போராடும் இடமாக நெஞ்சமே அமைகிறது. நெஞ்சத்தைப் பார்க்க யாரால் முடியும். ஆழ்மனதில் அதிர்வலைகள் அன்பின் நினைவலைகள் ஆறாத்துயரத்தில் ஏங்குகிறோம் ! இறையடி இணைந்து ஏற்றம் பெறுவாய் ! ஆத்மா சாந்தியடைய அம்மனை வேண்டுகின்றோம்.!