Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 DEC 1939
இறப்பு 28 FEB 2026
திருமதி ஷேழி சந்திரலீலா தியாகராஜா (Nee Reginald)
யாழ்ப்பாணம் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியின் பழைய மாணவி, ஓய்வுபெற்ற ஆசிரியை- சுண்டுக்குழி மகளிர் கல்லூரி, வேம்படி உயர்தர மகளீர் கல்லூரி மற்றும் முல்லைத்தீவு மகாவித்தியாலயம், தண்ணீரூற்று முஸ்லிம் மகாவித்தியாலயம்
வயது 86
திருமதி ஷேழி சந்திரலீலா தியாகராஜா 1939 - 2026 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுண்டுக்குழி 65 கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஷேழி சந்திரலீலா தியாகராஜா அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ரெஜினோல்ட் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற பொன்னையா தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

துஷி, லக்கி, அருளக்‌ஷ்மன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற Dr. ரெஜினோல்ட், லோகினி, காலஞ்சென்ற ராஜினி, Bishop குமார் ரெஜினோல்ட்  ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசம்மா, செல்வநாயகம், விசாலாட்சியம்மா, விசுவலிங்கம், இரத்தினம், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசு, வதனி, குணசிங்கம், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேஷ், சஞ்ஜீவ், ரஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கேபி, ஐரீன், திமோத்தி, ஆண்ட்ரூ, ஆரோன், ஏமி, மத்தியு, ஜோய்லின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சஞ்ஜீவ் (மருமகன்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

துஷி - மகள்
லக்கி - மகள்
அருளக்‌ஷ்மன் - மகன்

Photos

No Photos

Notices