Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 OCT 2000
இறப்பு 17 AUG 2024
திரு சஷாந்த் ஜெயகாந்தன்
வயது 23
திரு சஷாந்த் ஜெயகாந்தன் 2000 - 2024 Bristol, United Kingdom United Kingdom
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பிரித்தானியா Bristol ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சஷாந்த் ஜெயகாந்தன் அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஜெயகாந்தன் சாமினி(பிறப்பிடம்-கோட்டைக்கல்லாறு, வாழ்விடம்-பிரித்தானியா Bristol) தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும்,

கணபதிப்பிள்ளை-தவமணி, செல்வராஜா-ஞானராணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சஜீவ், சாகர், அம்ரிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காந்திமதி-லோகநாதன், சனந் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜெயதர்ஷன், சர்மிளா-துஷிதரன், சாளினி-உமேஸ்காந்த், சவிதா-ஹேமகாந், சியாணு-யாதவன் ஆகியோரின் பெறாமகனும்,

தர்மிகா, நிலுக்ஸன், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோஷன், அநுருத்தன், அநித்ரன், சம்யுக்தா, சம்ஸ்கிருதி, இமாத்ரா, ஆராத்ரா, ஸ்மிர்த்தி, ஆருஷி, துருவிஷ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

மனோன்மணி, இராசலிங்கம், கருணைமலர், ரஞ்சினி, ஹேமலதா , மதிபாஸ்கரன், தயாநிதி, கலாமதி, நிமலலோஜினி, காலஞ்சென்றவர்களான ஞானம்மா, செல்லம்மா, செல்லம்மா(ஆசிரியை), செல்லத்தம்பி, பிள்ளையம்மா, சின்னத்தங்கம்(பூமணி), சிவமலர், நீதிராஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices