திருமதி சாருமதி தயாபரன்
(புளோரா அன்ர நெற்)
வயது 49
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அருண் & பிள்ளைகள் உங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.
என்ன சொல்லித் தேற்றுவது?
மீளாத் துயரத்தில் இருந்து மீண்டுவர ஆண்டவனை வேண்டுகிறேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்
🙏🏽💐🙏🏽
மகேஸ்வரலிங்கம் குடும்பம்
Write Tribute