
அமரர் ஷர்மிலி தனேஷ்குமார்
வயது 39
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Late Sharmile Thaneshkumar
தெல்லிப்பழை, Sri Lanka
எங்கள் கண்முன்னே நீ வாழ்ந்த காலம் கனவாகவே போனாலும் என்றும் எங்கள் இதயங்களில் நீ நிலைத்து இருப்பாய்....... உனது மரணச் செய்தி கேட்டு சொல்லணா துயரம் கொண்டோம். உனது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை இறஞ்சுகிண்றோம்... ஓம் சாந்தி ஓம் சாந்தி கிருபா ராஜா குடும்பம் கனடா
Write Tribute
Our deepest condolences.May soulrest in peace