சிங்கப்பூர் செம்பவாங்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டணை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தி தேசஇலங்கைமன்னன் அவர்கள் 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சைமன் வில்லியம் ராஜேந்திரம் மேரி ராஜேந்திரம் தம்பதிகளின் அன்பு மகளும், வவுனியா இராசேந்திரகுளத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு திருமதி தாமோதரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருகமளும்,
தேசஇலங்கைமன்னன் அவர்களின் அன்பு மனைவியும்,
லூயிஸ்குமார், அல்வின் ரமேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தி லூயிஸ்குமார், மரிசா அல்வின் ரமேஸ் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற சின்னம்மா எலிசபேத் பாலசிங்கம் அவர்களின் பெறாமகளும்,
ஜெசி சேவியர்(சிங்கப்பூர்), அக்னெஸ் சந்திரா அந்தோனி(சிங்கப்பூர்), சிசிலியா ராணி செல்வரத்தினம்(லண்டன்), காலஞ்சென்ற ஜெயா ராஜேந்திரம், கத்தரின் விஜயா மாணிக்கரத்தினம்(சிங்கப்பூர்), டாக்டர் மைக்கல் ராஜன் ராஜேந்திரம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எஸ்தர், கிறேஸ், லீசா, டிலன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
மருமக்களின் அன்பு அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs Shanti Annette Thesailankaimannan was born in Sembawang Road, Singapore and lived in London, Uk and passed away peacefully on 7th January 2022.
Daughter to the late Mr Simon William Rajendram and Mrs Mary Rajendram and daughter-in-law to late Mr and Mrs Thamothirampillai of Rasenthiramkulam, Vavuniya.
Beloved wife to Mr Thesailankaimannan Thamothirampillai.
Loving mother to Louis Kumar Thesailankaimannan and Alvin Ramesh Thesailankaimannan.
Loving mother-in-law to Santhy and Marissa
Caring grandmother to Esther, Grace, Lisa and Dylan.
Niece to the late Elizabeth Balashingam.
Adored sister to Jessie caroline Xavier(Singapore) , Agnes Chandra Anthony(Singapore), Cecilia Rani Selvaratnam(London), late Jeya Rajendram, Catherine Vijaya Manickaratnam(Singapore) and Dr. Michael Rajan Rajendram(London).
Brother-in-laws and Sister-in-laws across the Rajendram and Thesailankaimannan families.
This notice is provided for all the family and friends.
Mass Live Link: Click Here
Events
- Saturday, 15 Jan 2022 12:00 PM - 3:00 PM
- Monday, 17 Jan 2022 12:00 PM - 3:00 PM
- Tuesday, 18 Jan 2022 11:00 AM
- Tuesday, 18 Jan 2022 12:30 PM
- Tuesday, 18 Jan 2022 2:00 PM - 7:30 PM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to you and your family!!!