Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 AUG 1957
இறப்பு 23 MAR 2024
திருமதி சாந்தி கருணானந்தன் (Nee Fernando)
வயது 66
திருமதி சாந்தி கருணானந்தன் 1957 - 2024 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சாந்தி கருணானந்தன் அவர்கள் 23-03-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற லிகோரி பெர்னாண்டோ, மேரி மார்கரெட் பெர்னாண்டோ தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கருணானந்தன்(Proprietor, Sharp Graphics Pvt Ltd) அவர்களின் அன்பு மனைவியும்,

இந்துஷா, தனுஷா, அபிலாஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜோசப் ஹரியாராம் அவர்களின் அன்பு மாமியாரும்,

தியான்ஷான் அவர்களின் பாசமிகு பேத்தியும்,

வசந்தி, ஜெயந்தி, சுகந்தி, செல்வந்தி, டெலி, லென்ஸ்லி, மெர்ஸ்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சத்குணராஜன், பத்ம லோஷினி, பத்ம லீலா, ஸ்ரீ ரமணானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை முதல் 25-03-2024 திங்கட்கிழமை வரை 53A, 5th Lane, St. Benedict's Mawatha, Colombo-13 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 04:00 மணியளவில் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு பொரளை பொது மயானத்தில் (R.C. Section.) நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Shanthy Karunanandan was born and lived in Colombo, Sri Lanka, peacefully passes away on 23th Mar 2024.

She was the loving daughter of Late Ligouri Fernando and Mary Margaret Fernando, daughter-in-law of the Late Mr. and Mrs. Kanagaratnam,

Beloved wife of Karunanandan(Proprietor, Sharp Graphics Pvt Ltd),

Cherished mother of Indusha, Thanusha, and Abilasha,

Loving mother-in-law of Joseph Hariyaram,

Precious grandmother of Thiyaanshan,

Loving sister of Vasanthi, Jayanthi, Suganthi, Selvanthi, Delly, Lensley, and Mersley,

Loving sister-in-law of the Late Satkunarajan, Pathma Loshini, Pathma Leela, and Sri Ramananandan.

Remains lie at 53A, 5th Lane, St. Benedict's Mawatha, Colombo-13. Cortege leaves residence at 4 pm for burial at General Cemetery Borella (R.C. Section.).

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்