Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 AUG 1956
இறப்பு 03 NOV 2023
செல்வி சாந்தினி தர்மலிங்கம்
முன்னாள் தலைமை கணக்காளர்- Kundanmals Pvt Ltd
வயது 67
செல்வி சாந்தினி தர்மலிங்கம் 1956 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை Fernando road ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தினி தர்மலிங்கம் அவர்கள் 03-11-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், புஸ்பரத்தினம்(பிரித்தானியா) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,

ரஞ்சினி(பிரித்தானியா), லோகினி(அவுஸ்திரேலியா), சுகந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:

சிவா(மைத்துனர்):

+447971988206(UK)

+94742153021(Sri Lanka)

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

No Photos

Notices