Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 NOV 1953
இறப்பு 31 MAY 2022
அமரர் சாந்தினி சிவநேசன் 1953 - 2022 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், டுபாய், ஹற்றன் டிக்கோயா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தினி சிவநேசன் அவர்கள் 31-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா தங்கரட்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மயில்வாகனம் சிவநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

மாதுரி, சிவயோகன், மயூரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மினி, தங்கராஜா, ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாய்நிகேதன் அவர்களின் அன்பு மாமியாரும்,

சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி, தயாளினி, ஜெயதீசன் மயில்வாகனம், காலஞ்சென்ற ரஞ்சிதமலர், பத்மினி துரைசிங்கம், தனேசன் மயில்வாகனம், ராஜினி சிவராஜா, விக்கினேஸ்வரன் மயில்வாகனம், செல்வகுணா மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-06-2022 வியாழக்கிழமை அன்று டிக்கோயாவில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கொட்டகலை கொமர்ஷலில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Shanthini Sivanesan was born in Kondavil West, Jaffna, Sri Lanka and lived in Dubai, UAE and Dickoya, Hatton, Sri Lanka; passed away peacefully on Tuesday 31st May 2022.

She is the beloved daughter of Late Mr. and Mrs. Thambirajah & Thangaratnam and daughter-in-law of Late Mr. and Mrs. Mailvaganam & Thanabagiyam.

Loving wife of Mailvaganam Sivanesan.

Dearest mother of Maathurie, Sivayogan and Mauooraa.

Loving sister of Pathmini, Thangarajah and Jeyanthy.

Loving mother-in-law of Sainikethan Shanmugampillai Sivasithamparam.

Loving sister-in-law of Mr. Sivapathasundaram, Late. Mr. Rudramoorthy, Mrs. Thayalini, Mr. Jeyatheesan Mailvaganam, Late. Mrs. Ranjithamalar, Mrs. Pathmini Duraisingam, Mr. Thanesan Mailvaganam, Mrs. Rajini Sivaraja, Mr. Vigneswaran Mailvaganam, Mr. Selvaguna Mailvaganam.

The Funeral viewing will be held on Thursday 02nd June 2022 at her home in Dickoya, Hatton, Sri Lanka and the cremation service will be conducted at Kotagala Crematorium, Sri Lanka.

This notice is provided for all the family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மாதுரி - மகள்
சிவயோகன் - மகன்