Clicky

பிறப்பு 28 DEC 1964
இறப்பு 27 OCT 2021
அமரர் சாந்தினி கயிலாயநாதன் (Nurse)
யாழ்ப்பாணம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் முன்னாள் செவிலியர்
வயது 56
அமரர் சாந்தினி கயிலாயநாதன் 1964 - 2021 சுழிபுரம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சாந்தா மச்சாளாக பிறந்து எங்கள் மாமாவை மணந்து மாமியாக எனக்கும் என் சகோதரங்களுக்கும் பல உதவி செய்து நீங்கள் வாழ்வில் பல கஷடங்களையும் கடந்து உயர்ந்து வாழும் வேளை உலகம் முழுவதும் பரவிய கொடிய நோய் உங்களை காவு கொண்டதை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை உங்கள் ஆத்மா சிவனடி சேர்ந்து ஆறுதல் அடைய பிரார்த்திப்போம் ஓம் சாந்தி ஓம் நமசிவாய
Write Tribute