Clicky

பிறப்பு 28 DEC 1964
இறப்பு 27 OCT 2021
அமரர் சாந்தினி கயிலாயநாதன் (Nurse)
யாழ்ப்பாணம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் முன்னாள் செவிலியர்
வயது 56
அமரர் சாந்தினி கயிலாயநாதன் 1964 - 2021 சுழிபுரம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Shanthini Kailayanathan
1964 - 2021

சாந்தா அக்காவின் அழகிய தோற்றம் Nurse சீருடையில் ஊரில் வலம் வந்தது மனதில் நிற்க, எமது சகோதரன் செல்வம் அண்ணாவின் கரம்பிடித்து, ஒவ்வொரு முறையும் Paris வரும்போது விருந்தளித்த புன்னகை நிறைந்த முகம் நெஞ்சில் நிறைந்திருக்க, நீங்கள் எங்குதான் சென்றீர்கள் அவசரமாக!

Write Tribute