Clicky

பிறப்பு 28 DEC 1964
இறப்பு 27 OCT 2021
அமரர் சாந்தினி கயிலாயநாதன் (Nurse)
யாழ்ப்பாணம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் முன்னாள் செவிலியர்
வயது 56
அமரர் சாந்தினி கயிலாயநாதன் 1964 - 2021 சுழிபுரம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanthini Kailayanathan
1964 - 2021

சகோதரி சாந்தாவின் இழப்பால் துடிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். சாந்தா! உன் இழப்பை என்னால் நம்பமுடியவில்லை. ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!! சகோதரி திருமதி இராஜேஸ்வரி குலவீரசிங்கம்

Write Tribute