
திருமதி சாந்திமதி அன்பழகன்
வயது 45
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mrs Shanthimathi Anbalagan
1978 -
2024


ஆழ்ந்த அஞ்சலிகள் ..................................... எம் பள்ளியின் பழையமாணவர் அன்பழகனின் துணையாள் அமரர். சாந்திமதியின் இழப்பையிட்டு ஆழ்ந்த துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம். அவரின் ஆத்மா இறையில் இணைய வேண்டுவோமாக.. இப்படிக்கு, புங். கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்கள் சார்பாக... துரை. சுவேந்திரன் சுவிற்சர்லாந்து.
Tribute by
Thurairaja Suvendraraja
Relationship
Switzerland
Write Tribute
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.