5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சாந்தநாயகி ஸ்ரீதரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து கழிந்து இருக்கலாம் ஆனால்
அன்புக் கணவர் ஆசை மக்களின் பாசம்
மறக்குமா? மீண்டும் எம்முடன் வர மட்டா வா என்ற ஏக்கம்
துணையை இழந்த கணவரின் துக்கம் ஒரு புறம்
அரவணைத்த அம்மாவை தேடி அழும் பிள்ளைகளின்
ஆற்றெண்ணாக் கவலை மறுபுறம்
எம் இதயத்தில் குடியிருக்கும் எம் அன்புத் தெய்வமே
மாதனடி சேர்ந்த நீர் என்றென்றும்
எம் நினைவில் திகழ்கின்றீர்
என்றென்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் இருக்கும்
அன்புக் கணவர், ஆருயிர் பிள்ளைகள்...
தகவல்:
ஸ்ரீதரன்(பாபு) - கணவர்