யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுமாரி மயில்வாகனம் அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சோதிலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மருமகளும்,
மயில்வாகனம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுதமதி(லண்டன்), ஜெயமதி(லண்டன்), மதுமதி(ஆசிரியை – யா/ புனிதசாள்ஸ் மகாவித்தியாலயம்), தயாமதி(ஆசிரியை – கிளிநொச்சி மகாவித்தியாலயம்), ஜனந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவதாஸ்(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்), தீபன் திலீசன்(ஆசிரியர் – யா/முத்துத்தம்பி மகாவித்தியாலயம்), குகறாஜா(அபிவிருத்தி உத்தியோகத்தர் – விளையாட்டுத் திணைக்களம், வடமாகாணம்), துஷாரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
மிதூஷ், விஷிக்கா(லண்டன்), திரிஷன், ஜெனிஷன்(லண்டன்), நிக்ஷானா, நிர்ஷானா, கிரிஷ்காந்த், ஜதீஷா, காஷினி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
மயூரேஷ், தான்யா(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மாவின் இழப்பினால் துயருற்றிருக்கும் மதுமதிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.