யாழ். துன்னாலை தளக்கந்தையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சாந்தகுமாரி அருமைத்துரை அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருமைத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேந்திரா, தர்மேந்திரா, சத்தியேந்திரா, துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவரூபன், சிறிஸ்கந்தா, சியாமளா, தேவசேனா, வத்சலா, இந்துமதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மைதிலி, நிக்கிற்ரா, ரவி ஆகியோரின் மாமியாரும்,
ஓவியா, எலோரா, மிலானா, தேசனா, ஆதி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
மல்லிகாதேவி, யோகேஸ்வரி, பாலசுந்தரம், மனோகரன், ஆனந்தராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 22 Nov 2025 4:00 PM - 6:00 PM
- Sunday, 23 Nov 2025 4:00 PM - 6:00 PM
- Monday, 24 Nov 2025 10:00 AM - 12:00 PM
- Monday, 24 Nov 2025 12:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447971573541
- Mobile : +447424505495
- Mobile : +447975676016